சிவப்ரியன்

ஏப்ரல் 14

4

| Posted in | Posted on 8:20 AM


விரோதி,
விக்ருதி,
அம்மாவாச,
வருசப் பொறப்பு,
சித்திர ஒன்னு.
எதோ ஒன்னு,
ஆத்தா படியளப்பா..
இன்னிக்கு கோயில்ல
பொங்கச் சோறு!
.

Comments (4)

கவிதை சூப்பர்.

நன்றி! பெயரையும் பதிவு செய்யலாமே!

நல்லாருக்கு சிவப்ரியன்.

@பா.ராஜாராம்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

கருத்துரையிடுக