| Posted in கவிதை | Posted on 11:19 PM
விடுமுறை இரவு,
விடியும்வரை மழை.
அணைக்க முடியவில்லை,
அலைபேசியில் அவள்..!
.
விடுமுறை இரவு,
விடியும்வரை மழை.
அணைக்க முடியவில்லை,
அலைபேசியில் அவள்..!
.
மனைவியை மறுபடியும்
காதலியாய் மாற்றியிருக்கிறது
பொல்லாத இந்த
மழைக்காலம்.!
.
© All Rights Reserved. சிவப்ரியன்