சிவப்ரியன்

நமக்கான ஓர் உலகம்

2

| Posted in | Posted on 10:18 AM


நமக்கான ஓர் உலகம்
எங்கோ விரிந்துகிடக்கிறதென,
தேடி அலைகிறேன்.
ஆனால் நீயோ,
அதை பத்திரமாய்
வயிற்றுக்குள்
வளர்த்துவருகிறாய்.!

Comments (2)

அழகிய கவிதை...

வாழ்த்துக்கள்..

நச் ..

கருத்துரையிடுக