சிவப்ரியன்

ஹைக்கூ - 3

4

| Posted in , | Posted on 1:19 AM

மொழி

தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள்
தயாரானான் மொழிபெயர்ப்பாளன்
மழலையின் தந்தை!

*

கனவு

உறங்கிய பின்பும் விடவில்லை
கட்டிப்பிடித்த கரடி பொம்மை
கனவில் பூச்சாண்டி!

*

எழுத்து,
வார்த்தை,
வாக்கியம்.

நீ,
நான்,
நம் காதல்!

*
நன்றி : யூத்புல் விகடன்

(இது யூத்புல் விகடனில் வெளியான எனது படைப்பு.)

Comments (4)

கவிதைகள் சூப்பர்... வாழ்த்துகள்..

@ முனிசாமி. மு

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

கலக்கல் ..................

வாழ்த்துக்கள்

@உலவு.com
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!.

கருத்துரையிடுக