| Posted in கவிதை , பிரசுரமானவை | Posted on 7:27 PM
சொடக்கு!
அழைப்பின் அதிகார தொனி
சொடக்கு!
சொடக்கு!
தாளத்தின் ரசிப்பும் கூட
சொடக்கு!
ஆனாலும்
சுகம் தான் - உன்னால்
விரல் வருடி எடுக்கப்படும்
சொடக்கு!
நன்றி : வார்ப்பு
(இது வார்ப்புவில் வெளியான எனது படைப்பு.)
ய்யய்யா நீங்க கவிஞர்ன்னு சொல்லவேயில்ல சூப்பரு பாசு..